Tamil Social Media கவிதை

ஏமாற்றம் ஒன்றும்புதிதல்லஏங்கிதவிக்கும்இதயத்திற்குஏமாற்றும் விதம்தான் புதிது புரிதல் என்பதுவார்த்தைகளில் அல்லஉணர்வுகளில் ஒன்றிஇருக்க வேண்டும் ஞாபகங்கள்அழிக்கபடுவதில்லைமாறாக ஆழமாகவிதைக்கபடுகின்றன சில சூழ்நிலைகளைகடந்து செல்லஉடல் வலிமையை விடமன…